tag:blogger.com,1999:blog-8778390648483884707.post2108549059161625473..comments2024-03-20T08:48:42.434+05:30Comments on Arulveli: பணிவால் எல்லாம் வரும், இடும்பால் எல்லாம் போகும்.Unknownnoreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-8778390648483884707.post-87427837290989700452021-10-02T10:03:57.581+05:302021-10-02T10:03:57.581+05:30ஐயா, வணக்கம் ! தங்கள் பதிவுகள் மிக அருமை மற்றும் வ...ஐயா, வணக்கம் ! தங்கள் பதிவுகள் மிக அருமை மற்றும் வாழ்வியலில் முன்னேற வழி தருபவை. நிறைய பேர் அறிவுரை கட்டுரைகளும் எழுதுவார்கள், அருள் கட்டுரைகளும் எழுதுவார்கள். ஆனால் வெகு சிலரே தாம் சொல்லும் கட்டுரைக்கான தரவுகளை நூல்களில் இருந்து மேற்கோள் காட்டி பதிவிடுவர். அவ்வெகு சிலரில் தாமும் ஒருவர் என்பது எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. தாங்கள் ஒவ்வொரு திருப்புகழுக்கும் எழுதிய விரிவுரையைப் படிப்பது நான் செய்த தவம். திருப்புகழில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும், அதற்கான மேற்கோள்களையும் தாங்கள் பதிவிட்ட முறை மிக அருமை. இவை போன்ற பதிவுகளைத் தாங்கள் இடைவிடாது பதிவிட வேண்டும் என்பது இச்சிறியேனுடைய வேண்டுகோள். உமது திருப்புகழ்த் தொண்டும், தமிழ்த்தொண்டும் சிறக்க வேண்டும் ! திருச்சிற்றம்பலம் !Arul Thamizh Vaippuhttps://www.blogger.com/profile/02874082849126907233noreply@blogger.com