வயலூர் --- 0916. குருதி கிருமிகள்

15. கற்றோர் பெருமை

“கற்றோர் கனம்அறிவர் கற்றோரே, கற்றறியா மற்றோர் அறியார், வருத்தமுறப் - பெற்றறியா வந்தி பரிவாய் மகவைப் பெறும்துயரம் நொந்துஅறிகு வாளோ நுவல்.” ...