கடுகம் 20

“ஆசை பிறன்கண் படுதலும், பாசம்

பசிப்ப மடியைக் கொளலும், - கதித்து ஒருவன்

கல்லான்என்று எள்ளப் படுதலும், இம்மூன்றும்

எல்லார்க்கும் இன்னா தன.” -- திரிகடுகம்.


அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படுவதும், சுற்றத்தார் உணவின்றி வருந்த, அதைப் பார்த்துக் கொண்டு சோம்பி இருப்பதும், கல்வி அறிவு இல்லாதவன் என்று பிறாரல் இகழப்படுதலும் இன்பம் தராதவை.


No comments:

062. ஆள்வினை உடைமை - 05. இன்பம் விழையான்

 திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 62 -- ஆள்வினை உடைமை இந்த அதிகாரத்துள் வரும் ஐந்தாம் திருக்குறளில், "தனக்கு இன்பத்தை விரும...