ஞானநெறிக்கு ஏற்றகுரு, நண்ணரிய சித்திமுத்தி
தானம் தருமம் தழைத்த குரு -- மானமொடு
தாய் எனவும் வந்து, என்னைத் தந்த குரு, என் சிந்தை
கோயில் என வாழும் குரு.

12ந துறந்தார் பெரு்மை

“ஆசைக்கு அடியான் அகிலலோ கத்தினுக்கும் ஆசற்ற நல்லடியான் ஆவானே - ஆசை தனையடிமை கொண்டவனே தப்பாது உலகம் தனையடிமை கொண்டவனே தான்.” — நீதிவெண்பா ...