சிவானந்த மவுனகுரு சேவடிகள் தொழுதேத்த
சிவானந்தம் தானே வரும் செப்பு.

No comments:

மூலம் 14

“கொண்டான் வழி ஒழுகல் பெண், மகன் தந்தைக்குத் தண்டான் வழி ஒழுகல், தன்கிளைஅஃது, - அண்டாதே வேல்வழி வெம்முனை வீடாது மன்னாடு கோல்வழி வாழ்தல் குணம்...